சமுதாயவியல் அணுகுமுறையில்கள்
Main Article Content
Abstract
சங்க இலக்கியங்களில் கள்ளைக் குறிப்பதாக, ‘அரியல், பிழியில், கள், தேறல், நறவு மற்றும் மது’ போன்ற சொற்களைக் காணப்படுகின்றன. ‘கள்’வீரவூழிக் காலச் சமூகத்தின் பெற்றிருந்த மதிப்பினைச் சங்கப்பாடல்கள் வழி அறிமுடிகிறது. வீரர்களுக்கும் இரவலர்களக்கும் வழங்கப்படும் முதன்மை பானமாக ‘கள்’ இருந்தது. இனக்குழு சமுதாயத்தின் அடையாளமாக இருந்த, ‘கள்’ மன்னர்களின் வள்ளல் தன்மைக்கும் வீரர்களின் வீரத்திற்கும் ஊரின் வளத்திற்கும் குறியீடாக பாடல்களில் புலவர்களால் கையாளப்பெற்றுள்ளது என்பதை சமுதாயவியல் அணுகுமுறையின் வழி கண்டறிய முடிகிறது.
Article Details
Section
Articles

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.