ஆயிஷாவும் அறிவியல் தேடலும்

Main Article Content

அ. சங்கரேஸ்வரி

Abstract

ஆயிஷாவின் வாழ்க்கையினை ஒரு விஞ்ஞான கேள்வி பதில் அமைப்பு முறையில் இரா. நடராசன் அவர்கள் ஒரு குறும்புதினமாகப் படைத்திருக்கிறார். இந்நூலில் ஆயிஷா கேட்கும் கேள்விக்கணைகள்வழி இயற்பியல், காந்தவியல், வெப்பவியல், வேதியியல், மருத்துவவியல் போன்ற பல அறிவியல்துறை சார்ந்த ஆழமான செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. இக்குறும்புதினத்தில் பொதிந்திருக்கும் அறிவியல் செய்திகளை விளக்கிக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.

Article Details

Section

Articles